Saturday, August 9, 2008

அரங்கேற்றம்

அறையில் செய்யும்
ஆயிரம் பயிற்சிகளும்
அவளுக்கு முன்
அரைகுறையாய் தான்
அரங்கேறுகின்றன

1 comment:

Paul said...

படிப்பவர் எல்லாரும் 'அடடே எவ்வளவு உண்மை' என்று தலையசைக்க வைக்கும் கவிதை... அருமையான பதிவு...